VIVEKANANDA SPORTS CLUB –KARAITIVU

Regd No: 141502

 

 

 

 


" இம்ரான் பிரீமியர்தொடர் (IPL) - 2013 " இல் விவேகானந்தா கிரிக்கட் அணிக்கு நான்காவது தொடர் வெற்றி ...................

2013.06.08 இடம்பெற்ற போட்டியொன்றில் காரைதீவு விளையாட்டுக் கழக கிரிக்கட் அணிக்கு எதிராக ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடி 19 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்ளை விவேகானந்தா கிரிக்கட் அணியினர் பெற்றனர். துடுப்பாட்டத்தில் கஜேந்திரா 56 ஓட்டங்ளையும், தனுஸ்காந் 21 ஓட்டங்ளையும் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காரைதீவு விளையாட்டுக்கழக கிரிக்கட் அணியினர் 19 ஓவர்களில்அனைத்து விக்கட்டுக்ளையும் இழந்து 128 ஓட்டங்ளை மாத்திரம் எடுத்து 22 ஓட்டங்களினால் தோல்வியினைத் தழுவிக்கொண்டனர். பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட் கஜேந்திரா 02 விக்கட்டுக்களைப் பெற்றதோடு போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்...

இத் தொடரின் முதற்சுற்றுப் போட்டிகளில் அனைத்துப் போட்டிகளிலும் விவேகானந்தா அணியினர் வெற்றிகளை பதிவுசெய்துகொண்டனர்.

வாழ்த்துக்கள் விவேகானந்தா கிரிக்கட் அணியினர்களுக்கு.....

Administration

Vivekananda Sports Club

Karaitivu

 

Congratulation to Kajenthira