1ம் வருட நினைவஞ்சலி
 

                                 
                    

                           

 

உதயம் 01-01-1917                மறைவு 05/08/2010
 
 
கருணை வடிவான எங்கள் அன்பு அம்மா

மின் வெட்டும் நேரத்தில் அகவை ஒன்று மறைந்து  விட்டது                                                                     
உங்கள் அழகு முகமும், ஆக்கபூர்வமான அறிவுரைகளும்,
அன்புப் பாடல்களும், உங்களுடன் வாழ்ந்த வாழ்க்கையும்,
உங்களை நினைத்தே துடிக்கும் இதயம் ஓய்ந்து விடும் வரை
அதில் என்றும் நிலைத்திருக்கும்.

இங்கு உங்கள் அடி ஒற்றி வாழும்

மக்கள், மருமக்கள்,பேரபிள்ளைகள்,பூட்டபிள்ளைகள் .......
 
 
அன்னாரின் சிரார்த்த திதியான 26/7/2011 அன்று அவர் வாழ்ந்து மறைந்த இடமான காரைதீவு 'ராஜஸ்தான்' இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி பிரார்த்தனைகளிலும் ,சாய் பஜனைகளிலும் கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும், சாய் சமித்தி அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை

தெரிவித்து கொள்கிறோம்.
 
தகவல்
மகள் ராஜேஸ்வரி ராஜேஸ்வரன்
  
இளைப்பாறிய ஆசிரியை [லண்டன் ]