காரைதீவு விளையாட்டுகழக அபிமானி திரு.தங்கராசா காந்திதாசன் அவர்களின் மாமியாரான திருமதி.தியாகராசா ஞானேஸ்வரி அவர்களின் மறைவையொட்டி காரைதீவு விளையாட்டுகழகமும், விபுலாநந்தா சனசமுகநிலையமும் இணைந்து ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றது. தகவல்:-KSC & VCC.