Scholarship model exam result out today ( info : Secretary, Kajan (KUGA)

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 5 ஆம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சை முடிவுகள். /