condolence message

கண்ணீர் அஞ்சலி திருமதி பாக்கியம் தங்கராசா அவர்களின் பிரிவிலிருந்து தாங்கொணா துயரத்தில் தவித்திருக்கும் அனைத்து மக்கள், உறவுகள், நண்பர்களோடு நாங்களும் சேர்ந்திட முடியா தூரத்திலிருந்து எழுத்தால் எங்கள் குடும்பத்தினர்களின் அஞ்சலியை இணைத்து, கண்ணீராக்குகின்றோம். இதயத்தில் உள்ள ஈரத்தால், ஏற்பட்ட கண்ணீர் மழையில் எழுத வசனமின்றி எழுத கிடைத்த சொல்லாக .... "" இமயம்போல் உயந்தவரே ! இமைபோல் பலரை காத்தவரே !! இதயம் பல வாழ்ந்தவரே !!! இமைப்பொழுதும் எம் நெஞ்சில் வாழ்பவரே !!! அன்னை பாக்கியமே... மீண்டும் பிறந்திட வாராய்...... காத்திருக்கிறோம்........."" கொந்திராத்து காசுபதியின் மகனாக குமாரோடு குடும்பம். ஜெர்மனி.