FREE SEMINAR FOR A/L STUDENTS AND GRADE 5 SCHOLARSHIP( Info : S.Kajan)
இலவசக் கல்விக் கருத்தரங்கு - 2013 காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சுவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வழமை போல் இம்முறையும் க.பொ.த உயர்தரம் (கலைப் பிரிவு) மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான மாபெரும் இலவசக் கல்விக் கருத்தரங்கு. ( 21.072013 தொடக்கம் 26.07.2013 வரை) புலமைப்பரிசில் கருத்தரங்கு 22.07.2013 ( திங்கட்கிழமை) நேரம் காலை 09.00 மணி முதல் தகவல் செ.கஜேந்திரன் செயலாளர் பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியம் காரைதீவு