திரு
ஞானேந்திரன் குடும்பம்
இயற்கையின் சீற்றத்தினால்
கடந்த 26 டிசெம்பர்
2004ஆம் ஆண்டு இறைவனடி
சேர்ந்து இன்றுடன்
ஐந்தாண்டுகள்
ஆகிவிட்டாலும்
அவர் நம் ஊருக்கு
செய்த நேர்மயான
சேவையை எவரும்
மறந்திருக்க முடியாது.
சந்தர்ப்ப வாதிகளும்
பதவியை துஷ்பிரயோகம்
செய்பவர்களும்
இன்னும் ஆதிக்கம்
செலுத்தும் இந்த
கலியுகத்தில்
இவரைப்போல் இன்னும்
பலர் உருவாகி நம்
இனத்துக்கு தன்னலம்
கருதாத சேவையை
செய்ய வேண்டுமென்னும்
அவரது அவா நிறைவேறி
அவரது ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிராத்திப்போமாக.