2011.08.26திகதி
வெள்னிக்கிழமையன்று
மாலை 4.30
மணியளவில்
சாயி நிலையத்தில்
சுவாமிக்காக
அமைக்கப்பட்டுள்ள
ஆசனத்தில்
சுவாமி சூட்சும
உடலில் வந்து
அமர்ந்த ஒரு
அற்புத நிகழ்வு
நடைபெற்றது
அதாவது அன்றைய
தினத்தில்
சில சாயி
சகோதரர்கள்
தாளத்துடன்
பஜனை பயிற்சி
நடத்திக்கொண்டிருந்த
வேளையில்
சுவாமியினுடைய
ஆசனத்திலுள்ள
கைக்குட்டை
முதலில்
அசைந்தது
தொடர்ந்து
ஆசனத்தில்
அமர்ந்தவுடன்
சுவாமி தனது
பாதத்தை
வைப்பதற்காக
அமைக்கப்hட்ட
மென்மையான
விரிப்புப்பகுதி
உள்நோக்கி
அமர்த்தப்பட்டிருந்ததையும்
ஆசனத்திற்காக
போடப்பட்டிருந்த
சாறி பின்நோக்கி
தள்ளப்பட்டிருந்ததையும்
பக்தர்கள்
அவதானித்தார்கள்
மேலும்
சுவாமியினுடைய
கண்கள் தங்க
நிறமாக சில
வினாடிகள்
காணப்பட்டது
பின்பு எல்லோரும்
பக்தி பரவசத்துடன்
அநத அற்புதத்தை
அவதானித்தார்கள்
பின்பு
சுவாமியினுடைய
பாதம் பட்ட
இடத்தை அவதானித்த
போது சுவாமியினுடைய
இரண்டு பாதங்களும்
பதியப்பட்டிருப்பதையும்
அவதானித்து
வழிபாடுகளில்
ஈடுபட்டார்கள்
மேலும் சுவ்hமி
அமர்ந்ததிற்குரிய
அடையாளஙகளும்
தென்பட்டது
இந்த அற்புதத்தின்
புகைப்படங்களும்
இத்துடன்
சேர்க்கப்பட்டுள்ளது
|